fbpx

எளியவர்கள் மற்றும் சாமானியர்களுக்குமான ஜோதிடம்

ஜோதிடத்திலும், ஆன்மீகம் மற்றும் சித்தர்கள் வழிபாட்டிலும் நம்பிக்கையும், ஆர்வமும் கொண்ட அனைவருக்குமான இணையதளம் இது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களுக்கு எடுத்த டாரட் ஆருடம் பிரசன்னம் அடுத்து ஒரு மிகப் பெரிய வெற்றி படம் அமையும். பெண்மை சக்தியாக திகழக் கூடியவர்.

divider-free-img.png

About Astrologer Premchand Nambirajan

ஜோதிட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இணையம் வழியாகவும் தமிழகம் முழுவதும் அறியப்படும் ஜோதிடர் பிரேம்சந்த் நம்பிராஜன். ஜோதிடம், டாரட் ஆருடம், பிரசன்னம் மற்றும் ஹோமம் என்று ஜோதிடம் சார்ந்த பலதுறைகளில் மிகுந்த தேர்ச்சியும் நிபுனத்துவமும் கொண்டவராக திகழ்கிறார். தான் நிபுனத்துவம் பெற்ற ஜோதிட கலையை தன்னுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்ளாமல் இந்த துறையில் விருப்பமுள்ள அனைவருக்கும் வகுப்புகள் மூலம் கற்பித்தும் கொண்டிருக்கிறார். இவரிடம் பயின்ற பல ஜோதிட மாணவர்கள் தற்போது தனித்துவத்துடன் செயல்பட்டு வருகிறார்கள்.

ஜோதிடம் சார்ந்த புதிய இணைய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதிலும், ஜோதிடக் கலையை இணைய தொழில்நுட்பங்கள் வழியாக சாமானியர்களுக்கும் கொண்டு செல்வதிலும் பிரேம்சந்த் நம்பிராஜன் முனைப்பாக செயல்பட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே இந்த இணையதளம் செயல்படுகிறது. 

பிரேம்சந்த் நம்பிராஜன் பல முக்கிய ஜோதிட கணிப்புகளை செய்திருக்கிறார். உலகியல் ஜோதிடத்திலும் (Mundane Astrology) பல முக்கிய ஆருடங்களை கணித்திருக்கிறார். அவற்றில் குறிப்பிடத்தக்கது திருமதி. தமிழிசை சவுந்திரராஜன் அவர்களுக்கு அதி உயர் மற்றும் முக்கிய பதவி விரைவில் கிடைக்கும் என்று கணித்தது.

வேத ஜோதிடம், டாரட் மற்றும் பிரசன்னம் போன்றே மேலும் பல ஜோதிட கலைகளிலும் நிபுனத்துவம் கொண்டவராக விளங்கிவருகிறார். அவை,

DNA Astrology
Reiki
Money Reiki (Grand Master)
Switchwords
Animal Wisdom
Residential Vaastu
Spell Casting
Crystal Therapy
Angel Healing
Chakra Healing

சித்தர்கள் வழிபாட்டிலும், சித்தர்களின் ஜீவசமாதி தேடல் பயணங்களிலும் தன்னை முற்றிலும் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். தேடல்களின் வழி கண்டடையும் சித்தர்களின் அருளாசிகளை தன்னுடன் மாத்திரம் நிறுத்திக்கொண்டுவிடாமல் மற்றவர்களும் சித்தர்களின் ஆசிகளை பெறுவதற்கான முயற்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக நூற்றுக்கும் மேற்பட்ட, பலரும் அறிந்திறாத சித்தர்கள் குறித்த தகவல்களையும் அவர்களை மற்றவர்கள் எளிதாக சென்றடைவதற்கான google location தரவுகளையும் சேகரித்து இந்த இணையதளத்தில் வழங்கியிருக்கிறார். இந்த இணையதளத்தின் “சித்தர்கள் ஜீவசமாதி பயணம்” என்கிற லிங்கில் இதை இலவசமாகவே பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

பிரேம்சந்த் நம்பிராஜன் அவர்களின் ஆருட கணிப்புகள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களுக்கு எடுத்த டாரட் ஆருடம் பிரசன்னம் அடுத்து ஒரு மிகப் பெரிய வெற்றி படம் அமையும். பெண்மை சக்தியாக திகழக் கூடியவர்.

முருகன் கோயில் பங்கம் முடிவிலியாக காட்டுகிறான் குமரன்

2020 அமெரிக்க தேர்தல் குறித்த பிரேம்சந்த் நம்பிராஜன் அவர்களுடைய கணிப்புகள்

divider-free-img.png

ஜோதிடம், பிரசன்ன ஆருடம், Tarot ஆருடம், ஹோமம், சித்தர்கள் ஜீவசமாதி தேடல்

பிரச்சனைகளைக் கண்டு சோர்ந்துவிடாமல் அதற்கான சரியான தீர்வைக் காண ஜோதிடத்திலும், ஆன்மீகத்திலும் பல வழிகள் இருக்கின்றன.

ஜோதிடம்

உங்கள் தினசரி வாழ்க்கைக்கான வழிகாட்டி

ஆருடம்

உங்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கை

Tarot ஆருடம்

Tarot தேவதைகளின் வழிகாட்டல்

பிரசன்னம்

பிரச்சனைகளிலிருந்து முற்றிலும் விலக

ஹோமம்

நல்லாசிகளை இல்லத்திற்கு கொண்டுவர

சித்தர்கள் ஜீவ சமாதி பயணம்

கர்ம வினைகளை போக்க

divider-free-img.png

அனைவருக்குமான ஜோதிடம்

இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்கிற பேதமின்றி ஜோதிடத்தின் நன்மைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் பல எளிய முறையிலான Subscription plan-கள் எங்களிடம் உண்டு.

இலவச ஆலோசனைகளுக்கு

இலவச ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு எங்களுடைய YouTube Channel-யை Subscribe செய்துக்கொள்ளவும். ஜோதிடம், சித்தர்கள் வழிபாடு மற்றும் Tarot இரகசியங்கள் தொடர்பாக தினமும் ஒரு புதிய வீடியோ எங்களுடைய YouTube Channel-ல் வெளியிடப்படுகிறது.

நாங்கள் வழங்கும் ஜோதிட சேவைகள்

  • கல்வி, வேலை, தொழில், வியாபாரம், திருமணம், குழந்தை பாக்கியம், அரசியல், வீடு, வாகனம், உயர்கல்வி போன்றவற்றை கணிப்பது
  • வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள்/தடைகள் என்ன? அவற்றிலிருந்து மீள்வதற்கான பரிகாரங்கள்
  • ஜாதகம் இல்லாதவர்களுக்கும் டாரட் ஆருடம் மூலம் பலன்கள்
  • DNA Astrology
  • டாரட் சைக்கோ சிம்பாலஜி மூலம் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு தீர்வு
  • எண்களைக் கொண்டு உங்களின் வாழ்க்கைக்கு தேவையான வழிகளை அறிதல்
  • தொழில் சிறக்க, வேலை கிடக்க, பொருளாதார அபிவிருத்திப் பெற, சொந்த வீடு கட்டுவதற்கான எண் கணித பலன்கள்

நேரடி மற்றும் Online வகுப்புகள்

ஜோதிடம், Tarot மற்றும் நியுமராலஜி ஜோதிடம் முறைப்படிக் கற்றுத்தரப்படும். பாடங்கள் பலக் கட்டங்களாக நடைப்பெறும் (6 – 12 மாதங்கள் அல்லது அதற்கும் மேல்). வகுப்புகள் தொடர்ச்சியாக நடைப்பெற்று வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் எந்தக் கட்டத்திலும் கட்டணம் செலுத்தி வகுப்புகளில் இணைந்துகொள்ளலாம்.

வகுப்புகளில் நேரில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கும், வெளியூர்களில் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் Zoom app வழியாக வகுப்புகள் நடத்தப்படும்.

ஜோதிட வகுப்புகள்

  • அடிப்படை ஜோதிடம்
  • கர்ம ஜோதிடம்
  • தசா புத்தி பலன்கள்
  • உலகியல் ஜோதிடம்

Tarot வகுப்புகள்

  • டாரட் அடிப்படைகள்
  • டாரட் ஆருடம்
  • டாரட் குறியீடுகள்
  • டாரட் சைக்கோ சிம்பாலஜி

நியுமராலஜி வகுப்புகள்

  • எண்களை எப்படி உபயோகிப்பது
  • வியாபார அபிவிருத்திக்கான எண்கள்
  • கல்வி, தொழில்

பிரச்சனைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் பாதுகாப்பை வழங்க கூடிய கீழ்கண்ட அதிர்ஷ்டம் தரும் பொருட்களை வாங்கவும், முழுமையான அதிர்ஷ்ட பொருட்களின் பட்டியலை காணவும்…

error

எங்களுடைய சேவை உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் இது பற்றி தெரியப்படுத்துங்கள்

Follow by Email
YouTube
YouTube
Telegram