
இந்த பிச்சைக்காரன், கோவில்கள் எதுவும் கட்டவில்லை. புத்தகங்கள் எதுவும் எழுதவில்லை. இந்த பிச்சைக்காரன் வாழ்வில், ஆன்மீக ஊக்கம் அளிக்கும் வகையில் எதுவும் இல்லை. ஆனால் இவன் உலகிற்கு ஒரு நாமத்தை விட்டுச் செல்கிறான். என் தந்தை அன்பின் காரணமாய் “யோகி ராம்சுரத்குமார்” என்ற இந்த நாமத்தை அவரின் பெரும் ஆசீர்வாதமாய் உலகிற்கு அளித்திருக்கிறார் !
- சுவாமி யோகி ராம்சுரத்குமார்