fbpx

வருகின்ற சனிக்கிழமை 02.01.2021 அன்று வருகின்ற ஆயில்யம் மகா குருபூஜை

இந்த குரு பூஜையை ஒட்டி, உலகெங்கும் உள்ள அகத்தியர் ஆலயங்களில் வழிபாடு, பூஜை என நடைபெற உள்ளது.

  1. பஞ்சேஷ்டி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில்
  2. பனப்பாக்கம்
    அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்ய நாயகி உடனாய ஸ்ரீ மாயூரநாத ஆலயம்
  3. கும்பகோணம்
    ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் – பாடல் பெற்ற தலமாக
  4. திண்டுக்கல் –
    அகஸ்தியர்புரம் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி விழா – மலைக்கோயில்
  5. தோகைமலை …அகத்தியர் ஆலயம்.
  6. கும்பமலையில்
    அகத்திய மாமுனிக்கு குருபூஜை
  7. மருதமலை
    ஐ.ஓ.பி காலனி ஸ்ரீ அகத்தியர் குரு பூசை
  8. பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம்
  9. கூடுவாஞ்சேரி
    ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி
  10. தூசி கிராமத்தில்
    ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி
  11. பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா
  12. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்

கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் எண்ணற்ற மகான்கள், ஞானிகள் தவம் புரிந்துள்ளனர்.அவர்களில் சைவத்தை பரப்புவதில் சிறந்தவரும் 18 சித்தர்களில் முதன்மையானவருமான ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு நிகழும் மங்களகரமான

சார்வரி ஆண்டு மார்கழி மாதம் 18ம்நாள் (02.01.2021) சனிக்கிழமை ஆயில்ய நட்சத்திர தினமான அன்று காலை விசேஷ ஹோமம் ,அபிஷேகம், அன்னதானம், மற்றும் மாலை சித்தர் திருவீதி உலாவும் நடை பெற உள்ளது.

  1. தோகைமலை அகத்தியர் ஆலயம்

இங்கே மூன்று நாட்கள் விழாவாக கொண்டாட உள்ளார்கள். மகா கணபதி ஹோமத்துடன் விழாவினை ஜனவரி 1 ம் நாள் துவக்கி மகா குரு அகத்தியருக்கு அபிஷேகம்,ஆராதனை செய்ய உள்ளார்கள்.

ஜனவரி 3 ஆம் தேதி மகா சுதர்சன வேள்வியுடன் குருபூஜை விழா முழுமை பெற உள்ளது.

  1. திருக்குற்றாலம் ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய பெருவிழா

தெற்கே நெல்லை,தென்காசி போன்ற ஊர்களுக்கு சென்றாலே போதும். நம் மனதுள் ஒரு மாற்றம் நிகழ்வும். ஆம். நம் குருநாதர் வாழும் இடத்திற்கு சென்றால் நம் மனம் மத்தாப்பாக ஜொலிக்கும்

  1. கூத்தியார்குண்டு
    ஸ்ரீ அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா சித்தன்… அகத்தியன் ! மூல மந்திரம் :
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகஸ்திய சித்த சுவாமியே போற்றி!!!
    “!!!

நாள் : ஜனவரி மாதம் சனிக்கிழமை கிழமை ( 02.01.2021 ) –

மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் 18ம் நாள்
பூஜை நேரம் : காலை 7.50 மணி முதல் யாகம் மற்றும் அபிஷேகம் ( குரு ஹோரையில்) அன்னதானம் : காலை 11 மணி முதல்
இடம்: ஸ்ரீ அகஸ்தியர் விநாயகர் ஞான ஜீவ (ஓடுக்கம்) ஆலயம்.
கூத்தியார்குண்டு.

பஸ் ரூட்: ( பெரியார்– திருமங்கலம் மெயின் ரோடு ) stop கூத்தியார்குண்டு.

தகவல் தொடர்புக்கு:
ஸ்ரீ அகஸ்தியர் விநாயகர் ஞான ஜீவ ஆலயம்
9626104771,
9786834050.
மற்றும்
ஸ்ரீ அகஸ்தியர் இறையருள் மன்றம்.
9842170513
9965844336
9842267457″

  1. கும்பமலையில் அகத்திய மாமுனிக்கு குருபூஜை
  2. சென்னை ஜாபர்ஹான் பேட்டையில் சித்தர்கள் யாகம்
  3. வேலூர் அகத்தியர் பெருமான் குருபூஜை விழா அழைப்பிதழ்
  4. ஈரோடு மொடச்சூர் ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அகத்தியர் குருபூஜை

நற்பவி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram