fbpx

அன்னை வாக்கு

குழப்பமடையாதே. எதிர்காலத்தைப் பற்றிக் கவலையற்ற ஒரு பட்டாம்பூச்சியைப் போல இருக்கவும், பரமனை முழுமையாக நம்பி, உறுதியாக எல்லாவற்றையும் அவர் பொறுப்பில் விட்டு விடவும் பயிற்றுவிப்பதற்கே இவையெல்லாம் வருகின்றன.
அக்டோபர் 14 1967

ஸ்ரீ அன்னை
(வெள்ளை ரோஜாக்கள்- White Roses)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram