C NAVALADI
ஐயா ஆறு நிமிடத்தில் என்னுடைய 57 வருட வாழ்க்கையில் நான் நடந்துகொண்ட மற்றும் என்னுடைய குணாதிசயங்களை அப்படியே ஒன்றுகூட கூடாமலும் குறையாமலும் புட்டு புட்டு வைத்து விட்டீர்கள் அதற்கான தீர்வுகளையும் சொல்லிவிட்டீர்கள் மிக்க நன்றி ஐயா தாங்கள் கூறிய ஆலோசனைகளை பிரார்த்தனைகளை வழிபாடுகளை சுவிட்ச்வேர்டு மற்றும் எண்களை எழுதி சான்டிங் செய்து என்னுடைய பிரச்சனைகளிலிருந்து நிச்சயம் விடுபடுவேன். டாரட் ஆருடம் மூலம் இவ்வளவு துல்லியமாக கணித்து கூறியுள்ளீர்கள். ஜாதக கட்டங்களை துருவி ஆராய்ந்தால் கூட இவ்வளவு துல்லியமாக கூற முடியுமா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு சக்திவாய்ந்த டாரட் ஆருடம் தங்களிடம் பார்க்கும் வாய்ப்பை எனக்களித்த பிரபஞ்சத்தை நன்றி கூறி வணங்குகிறேன் நன்றி ஐயா நற்பவி நற்பவி நற்பவி