தனபால்
ஐயா வணக்கம் எனக்கு டார்ட் ரீடிங்கில் மிகச்சரியாக தாங்கள் சொன்னவை 100% அனைத்தும் அப்படியே நடந்தது. மிக்க மகிழ்ச்சி புதிய வாய்ப்புகள் கிடைக்க பெற்றேன் வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் நோக்கி பயணித்து கொண்டிருக்கிறேன் என்னால் இன்று சில குடும்பங்கள் நம்பிக்கையுடன் தொழிலில் நல்ல வருமானம் பெற்று மகிழ்ச்சியொடு உள்ளனர் ததாஸ்து சுபமஸ்து நற்பவி நற்பவி நற்பவி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய ஓம் அகத்தீசாய நமக நற்பவி நற்பவி நற்பவி கோடி நன்றிகள்…..