தர்மம் தழைக்கும்
தர்மமே தழைக்கும்
அம்மாவாசை
மற்றும் பௌணர்மி
மற்றும்
அனைத்து விழாக்களிலும்
தேடி சென்று
புண்ணிகாரியங்கள் செய்யுங்கள்.
அனைவருக்கும்
எப்பொழும்
இரு பொழுதும்
நிகழ வேண்டும்
அனைத்து உயிர்களும்
இன்புரும் பொருட்டோ
அனைத்து விழா மற்றும்
பூஷைகளே
வேற ஒன்றும் இல்லை பரபரமே
என்பது
குருநாதர் வாக்கு.
பொறுப்பபாற்றவருக்கு
இது பொறுந்தது
உங்கள் அருகில்
உள்ள திக்கற்றவர்களுக்கு
நாலு பேருக்கு
உணவு வாங்கி தரனும்
நீங்கள் உங்கள் கையால்
நேரில் சென்று
அம்மாவாசை
அன்று பௌணர்மி
உங்கள் உறவு அல்லது
நண்பர் மற்றும்
சிவ உறவுக்கு இது பொருந்தது.
ரோட்டில் திக்கர்வர்க்கே மட்டுமே
நீங்கள் நேரில் சென்று அழைத்து வந்தோ
நீங்கள்
அவர்காள் இடத்திர்க்கு சென்றே
அவர்நிலை ஒருவேலை உணவு கொடுத்தினால் போதும்.
அவர்கள்
உங்கள் மூதாயாரை
அவர்கள் சிந்தையில் நின்று
வாழ்த்துகள்
உங்களை வந்து அடையும் .
அதுவே உங்கள் முன்னோர் வாழ்த்தியாதக ..
வாழ்த்துக்கள்
ஆரூரான் துணை
முன் நின்று துணை காத்து அருளுக..
அனைவருக்கும் எப்பொழும்
இரு பொழுதும்
நிகழ வேண்டும்
அனைத்து உயிர்களும் இன்புரும் பொருட்டோ
அனைத்து விழா மற்றும்
பூஷைகளே வேற ஒன்றும்
இல்லை பரபரமே
என்பது
குருநாதர் வாக்கு.
நீர் கொடுக்கும் ஒர் உண்ணதாமானவனுக்கு
நீர் கொடுத்து பசி ஆற்றும் பொழுது
அவன் பிரணசக்தி பெருகி
அவன் வாழ்வுக்கும்
வழிபாடுகளுக்கும்
துணை புரிகிறது.
உங்கள் உணவுகளை தேவையானவர்களுக்கு பசியுள்ளவனுக்கு மட்டும் அன்னமிட்டு மகிழுங்கள்.
அன்னமிடுதாலின் நோக்கம்
ஒருபொழுதும்
உடம்பு வளர்க்கும் திட்டம் அல்லம் உயிர்காக்கும் திட்டம்.
எப்பொழுதும் ஒர்
எங்கோ ஒர் இடத்தில் பசியுடனே உனக்காக காத்து கொண்டிருக்கும்
உன் சேவைகளை தேடி
போய் செய்யுங்கள்.
தவறு ஒன்றும் இல்லை
தர்மம் தழைக்கும்
தர்மம் தழைகட்டும்
தர்ம செயல்கள் பெருகினால்
உயிர்களிடம் கருணை அன்பு பெருகும்
உயிர்கள் இன்புற்று
இறைநிலை பெருகும்
தர்மம் தழைக்கும்
தர்மமே தழைக்கும்
ஒர் உயிர் ஒரு உயிரை கண்டு
மகிழும் வணங்கும்
வாழ்த்தும்
இப்படிதான்
பக்தியை சரியை
கிரியை மூலமாக
ஞானத்தின் உச்சத்திற்கே
கொண்டு செல்லும் சாதனம்..
இவ் நிகழ்வுகள்
உணர்ந்து
நின்று செய்யும் பொழுது
உங்கள் சுழிமுனையில்
துரிதம் நின்று செயல்படும் போது
யோகநிலை
அடையாலாம் உணரலாம்.
கருணை உருவான
உங்கள் செயல்களால் ..!!
அவர்கள்
இன்புற்று வாயர வாழ்த்தும்
பொழுது
நமது முன்னோர் நினைவுகள்
கடந்து செல்லும்
துரித நிலையின் சான்று.
சரியை கிரியை கடந்து
ஞானத்தில் மகிழ்ந்து போய்
உங்கள் யோகத்தில்
போய் உட்காருங்கள்.
உங்கள்
சுழுமுனைபாதை சீராகி
தானக மூலதாரத்தை
எழுப்பும் வீத்தை
காண வாரீர் வாரீர்.
சிவ சம்போ மஹா தேவோ பவ.