வாழ்க்கை என்னும் பயணத்தில், நாமும் ஒருநாள்….
ஒவ்வொரு நிமிடமும்
யாரோ
ஒருவர்
இந்த
உலகத்தை
விட்டு….?
நாம்
அனைவரும் நமக்கே தெரியாமல்
அந்த
“வரிசையில்” நின்று
கொண்டிருக்கிறோம்.
நமக்கு
முன்
எத்தனை
பேர் இருக்கிறார்கள் என்பது
கூட
நமக்கே
தெரியாது…?
நாம்
வரிசையில் ,
எந்த
இடத்தில் பொருத்தப்படுகிறோமோ..?
அந்த
இடம் மாறப்போவதில்லை..??
நாம்
வரிசையின் பின்புறம்
செல்ல
முடியாது…?
நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது..??
நாம்
வரிசையைத் தவிர்க்கவும் முடியாது…??
எனவே
நாம்
வரிசையில் காத்திருக்கும்
போது
நம்முடைய தருணம்
வரும்
என்று
உணர்ந்து வாழுங்கள்..!!
தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்…!!
பிரியமானவர்களுக்காக
நேரம் ஒதுக்குங்கள்…!!
நியாயமானவற்றிற்காக
குரல் கொடுங்கள்…!!உங்கள்
முன்னால்
எவரையும்
பசியில்
இருக்க
விடாதீர்கள்…!!
சின்ன
சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்…!!
சுற்றியுள்ளவர்களை
சிரிக்க வையுங்கள்…!! புன்னகை செய்யுங்கள்…!!
அன்பை உருவாக்குங்கள்…!! சமாதானம் செய்யுங்கள்…!!
நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள்..!! மகிழ்ச்சியாயிருங்கள்..!!
நம்மால்
முடிந்தவரை
பிறருக்கு
உதவி செய்யுங்கள்..!
இறைவழிபாட்டிற்கு
நேரம்
ஒதுக்குங்கள்…!!
தினந்தோறும்
திருமுறை
பாடல்களை பாராயணம் செய்யுங்கள்..
எது நடந்தாலும்
அது இறைவனின் கருணையால்
நடந்தது
என்று
மனதில்
திடத்தை உருவாக்குங்கள்…!!
இறைவன் மீது*
முழுமையான
நம்பிக்கை
வையுங்கள்…
தான தருமங்களைச் செய்யுங்கள்…
சிவத்தொண்டு
நம்முடைய
வாழ்க்கையில்
ஒரு
அங்கமாக
மாற்றுங்கள்…!!
எந்த
கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை…??
வாழும்
வரை
மனித
நேயத்தோடு அன்பை
பங்கிட்டு
பகிர்ந்து கொள்வோம்..!!
மாற்றம்
என்றுமே
நம்முள்
மாறும்..!
இல்லை
மாற்றுவோம்..!!
நாமும்
மாறுவோம்..!!
இனியும்
அன்பை
அழகாய்
விதைப்போம்..!!
இயற்கையுடன் இனைவோம்