Srimoolanathan Krishnan
ஓம் குருவே நமஹ.
ஓம் குருவே சரணம்.
நற்பவி நற்பவி நற்பவி
சுபமஸ்து சுபமஸ்து சுபமஸ்து
ஆரோக்கியமஸ்து ஆரோக்கியமஸ்து ஆரோக்கியமஸ்து
சௌபாக்கியமஸ்து சௌபாக்கியமஸ்து சௌபாக்கியமஸ்து
வாழி நீடுழி வாழி
வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்
லோகா சமஸ்தா சுகினோ பவந்தோ
சர்வ ஜனா சுகினோ பவந்தோ
தர்மம் தழைக்கும் தர்மமே தழைக்கும்
செழிக்கட்டும் விவசாயம்
சீர்படட்டும் நிர்வாகம்
#இந்துக்களின்ஒற்றுமையும்வலிமையும்ஓங்குக.
இறைவன் மற்றும் பிரபஞ்சத்தின் அருளால் தாங்கள் எனக்கு 2019 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் அறிமுகமானீர்கள். அன்று முதல் இன்று வரை நான் பல நல்ல மாற்றங்களை அடைந்துள்ளேன்.
தங்களை குருவாக அடைந்து பெரும் பாக்கியமடைந்துள்ளேன்.
தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
தங்கள் உண்மையான சிஷ்யன்,
ஸ்ரீமூலநாதன் கிருஷ்ணன்.