S. Ramesh
குருவே நமக நற்பவி நற்பவி நற்பவி
இன்று நடந்த Online class அருமை அற்புதம் எவ்வளவு மந்திரங்கள் Voice messages and written messages with ஒலி அலைகளுடன். மனதில் பதியுமாறு குரு உபதேசம். வாழ்க்கையில் இச்ஜென்மத்தில் பெறு பெற்றேன். குறைந்த நன்கொடையில் உலகத்தில் அனைவருக்கும் சென்று அடைய குரு Premchand Nambirajan. தொண்டு புரிகிறார்.நற்பவி நற்பவி நற்பவி