RANJITHKUMAR
நற்பவி நற்பவி நற்பவி
வணக்கம் அண்ண
தொடர்ந்து உங்களை பின்பற்ற வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.
உங்களை பின்பற்ற ஆரம்பித்தபிறகு நிறைய மாற்றங்கள் உணறமுடிகிறது.
தினமும் நீங்கள் அனுப்பும் அனைத்தையும் பின்பற்றி வருகிறேன், நற்பவி, REACH, CANCEL இதனை chanting மூலமாக அதன் பலனை உணர்ந்திருக்கிறேன். உங்களை பின்பற்றி வாழ்க்கையில்நிச்சயமாக நல்ல வெற்றியடைவேன். இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே இருக்கலாம் அந்த அளவிற்கு பலனை அனுபவிக்கிறன். மீண்டும் உங்களுடன் பயணிக்க வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.