K. Sukumar
தங்களுடைய 555 வகுப்பில் சேர்ந்த போது 2மணி நேரம் அல்லது 3 மணி நேரம் இருக்கும் என நினைத்தேன். ஆனால் நீங்கள் காலை முதல் இரவு வரை ஒவ்வொரு பகுதியாக பிரித்து ஒவ்வொருக்கும் புரியும் வகையில் சிறப்பாக விளக்கினீர்கள். எண்களை இனி நல்ல முறையில் பயன்படுத்த குருவாக இருந்து வழிகாட்டியமைக்கு நன்றி உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும்