Janakiram. L
நற்பவி நற்பவி நற்பவி
வணக்கம் ஐயா 🙏
நேற்றைய 555 வகுப்பில் நீங்கள் நிறைய எண்களை அனைவருக்கும் எளிதில் புரியும் படி விளக்கியிருந்தீர்கள்…
கண்டிப்பாக இவற்றைக் கடைப்பிடுத்து வாழ்வில் நல்ல நிலையை அடைவோம்… இதற்கு அனுமதித்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏