Saradha Jeyakumar
ரொம்ப உபயோகமான வகுப்பு வாழ்க்கை வழிகாட்டி அண்ணா நீங்கள். இது எனக்கு இரண்டாவது வகுப்பு… இந்த வகுப்பில் நிறைய எண்களுக்கான தெளிவான விளக்கம் தந்து உணர வழி கிடைத்தது அண்ணா… தங்களை அறிமுகம் செய்து வைத்த இந்த பிரபஞ்சத்திற்கு கோடி நன்றி… தொடர்ந்து எங்களை நல்வழிபடுத்தி கொண்டிருக்கும் தங்களுக்கு கோடானுகோடி நன்றி நன்றி அண்ணா…