Saradha
அண்ணா, எண்களின் ஆளுமை துவங்கி விட்டது… இரண்டு மாதங்களுக்கு முன் என் உறவினர் ஒருவருக்கு சிறு தொகை கொடுத்திருந்தேன் இப்போது எனக்கு தேவை இருந்தது ஆனால் எப்படி கேட்பது என்று யோசித்து கேட்கவில்லை.. 2 நாட்களாக எண்களை உச்சரித்து கொண்டிந்தேன்.. இன்று காலை நான் கேட்காமலே என் அக்கவுண்ட்ற்கு அவர் பணம் அனுப்பி விட்டார்கள் அண்ணா….. உங்களுக்கு என் நன்றிகள் பல அண்ணா நற்பவி நற்பவி நற்பவி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼