Arunaraj
அண்ணா வணக்கம். இன்றைய வகுப்பில் நான் கலந்து கொண்டேகோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத பல கருத்துக்களை கூறினீர்கள் .இப்படித்தான் வாழவேண்டும் என்ற கொள்கையை மிகத் தெள்ளத் தெளிவாக சொன்னீர்கள் அண்ணா. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு நீங்கள் கூறிய கருத்துக்கள் மிக அற்புதம் அண்ணா. உங்களின் இன்றைய வகுப்பில் பயிற்சி கடவுள் நேரில் வந்து கூறியது போல் இருந்தது அண்ணா .குருவே சரணம் பிரபஞ்சத்திற்கு நன்றி. நற்பவி நற்பவி நற்பவி. நன்றி மகிழ்ச்சி வணக்கம் அண்ணா.