சபரி
அண்ணா மிக சரியாக சொன்னிங்க 100% ஆடியோ correct ah இருந்தது.கடமைக்கு feedback சொல்லனும்னு சொல்லாம உண்மையாக சொல்கிறேன் அண்ணா கஷ்ட படுறவங்க கண்டிப்பா அண்ணா கிட்ட தீர்வு காண முடியும் நிறையபெரு ஏழ்மையான குடும்பத்தில் இறுகிறவங்களுக்கு நல்லதாக ஒரு வாய்ப்பு உறுதியாக சொல்கிறேன்.ஏன்னா உங்களோட பதிவுகள் அனைத்தும் உண்மை.எனக்கு நிறைய கஷ்டங்கள் எங்க போனது எனக்கே தெரியாமல் மிக விரைவில் காணாமல் போனது.என் மகனுக்கு 6yrs ஆகப்போகிறது இன்னும் பேச்சு வரவில்லை என்று உங்களிடத்தில் கூறினேன் இப்போது பேச ஆரம்பித்து விட்டான் நன்றிகள் கோடி 100%அண்ணா கூறிய நற்பவி மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருந்தேன் அவர்கள் கூறிய angels numbers எழுதிக்கொண்டு இருந்தேன் என் வாழ்க்கையில் நிறைய வியக்கத்தக்க மாற்றங்கள் நடந்துகொண்டு இருக்கிறது இன்றுவரைக்கும் இனியும் நடக்கும் அதுபோல் அனைவரும் நற்பலனை அனுபவிக்க வேண்டும் அனைவரின் வாழ்விலும் நல்லது நடக்க அண்ணா premchand nambirajan, name facebook, youtube and www.narpaavi.com search பண்ணுங்க நீங்கள் எதிர்பார்த்ததுவிட நிறைய மாற்றத்திற்கான நல்ல பாதையை அண்ணா தெளிவாக உணர்த்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .அண்ணா கூறிய “யாண் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்”அடிக்கடி கூறுவார்கள் அதுபோல் நானும் அவர்களால் பயன்னடைந்தவர்களில் ஒருவர்.நீங்களும் பயன்படுத்தி பாருங்கள் வெற்றி நிச்சயம்🙏குருவே சரணம் குரு வாழ்க 🙏🙏🙏