Arunaraj
நற்பவி நற்பவி நற்பவி. இறைவன் நமக்கு கொடுத்த அருட் பிரசாதம் நம்பிராஜன் அண்ணன் அவர்கள். அடுத்த ஒரு மாதம் உனக்கு வரும் நன்மை தீமை அனைத்தையும் சுட்டிக்காட்டி முன்னெச்சரிக்கையுடன் விழிப்புணர்வுடன் இருக்க சொல்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் அதற்கான பரிகாரங்களையும் கவனமுடன் இருக்க வேண்டிய விஷயங்களையும் சுதாரிப்பாக இருக்க வேண்டிய விஷயங்களையும் முன்கூட்டியே நமக்கு தெரிய வைத்த பிரபஞ்சத்திற்கும் நற்பவி நம்பிராஜன் அண்ணன் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் இறைவன் நேரடியாக வந்து யாரிடமும் பேச மாட்டார் ஆனால் சூசகமாக குரு மூலமாக உனக்கு சொல்வதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். என் தனிப்பட்ட அனுபவத்தில் கடந்த சில மாதங்களாகவே முன்னெச்சரிக்கையுடன் விழிப்புணர்வுடன் நடப்பதற்கு மிகப்பெரிய காரணம் நற்பவி அண்ணன். நன்றி வணக்கம் மகிழ்ச்சி நற்பவி நற்பவி நற்பவி. அன்புடன் அருண்.