RANJITHKUMAR
நற்பவி நற்பவி நற்பவி
நவம்பர் மாத பலன்களை வழங்கியதற்கு மிக்க
நன்றி அண்ணா
தன்னுடைய குணத்தை பற்றி கூரிய அனைத்து உண்மை தான் அண்ணா
உங்களுடைய ஆலோசனை பின்பற்றியே நடந்துவருகிறேன்
நாளை கோரக்கர் சித்தர் ஜீவசமாதி செல்ல உள்ளேன்.
நன்றி அண்ணா
நற்பவி நற்பவி நற்பவி