fbpx

Vaanga jaikkalam new year enkalin vakuppu

Arunaraj

Email

நற்பவி நற்பவி நற்பவி. இன்றைய எங்களின் வகுப்பு மிகவும் பிரமாதமாக இருந்தது அண்ணா. எண்களை உபயோகப்படுத்துவதன் மூலமாக பல நன்மைகளை அனுபவபூர்வமாக நான் அனுபவித்து உள்ளேன் அண்ணா. உங்களால்தான் அண்ணா எண்கள் விஷயங்கள் எனக்குத் தெரியும் .மிக மிக பல அற்புதமான எண்கள் பற்றிய விஷயங்களை கூறினீர்கள் அண்ணா. அண்ணா உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் நீடூழி வாழவும் தொடர்ந்து மக்களுக்கு சேவையை செய்யவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் அண்ணா. குருவே சரணம். நன்றி மகிழ்ச்சி வணக்கம் நற்பவி நற்பவி நற்பவி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram