fbpx

தினம் ஒரு நாயன்மார் வரலாறு

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 44

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார் கலிக்கம்ப நாயனார் தமக்கு உரிமையானநல் ஒழுக்கத்தில் நின்றுஉயர்ந்த தொன்மையான மரபில் இல்லற நெறியில்தரும நெறியோடு வாழும் குடிமக்கள் தழைத்தோங்கும் ஊர் பெண்ணாகடம் எனும் ஊர்மேகங்கள் வந்து தங்குமளவு உயர்பூஞ்சோலைகளுடன்உலகமே பெருமை கொள்ளும் தொன்மையான ஊர் பெண்ணாகடம் எனும் ஊர் அந்தத் தலத்தில் வணிகர் குலத்தில் தோன்றினார் கலிக்கம்பர்;தூங்கானை மாடத்தில் எழுந்தருளியுள்ளசிவபெருமானின் திருவடிகளைபற்றிக்கொண்டு சிவத்தொண்டு செய்யும் கலிக்கம்பர் சிவப்பற்று தவிரவேறொரு பற்று எதுவுமிலாதவர் கலிக்கம்பர்சிவபெருமானின் அடியார்களுக்குதிருவமுது படைப்பதே தனது பிறவிப் பயனாக கருதி …

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 44 Read More »

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 43

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார் அதிபத்த நாயனார் தினமும் ஓய்வின்றி நீண்ட காலமாய் வருகின்ற கதிரவனின் மரபு வழியில் வந்த பழமை மிகு குலத்தில் முதன்மை பெற்றது சோழர்களின் குலம். அக்குலத்திற்கு உரிமையுடைய காவிரிநாட்டில் கற்பகப்பூங்கொடியில் மலர்ந்த மலர்போல நன்மைகள் உடையது நாகப்பட்டினம் எனும் நகரம் நீண்ட தொன்மையுடைய பெரும் புகழுடையபதினெட்டு நிலங்களில் உள்ளநிறைந்த புகழும் அதிக பெருமையும் உடைய பல பொருள்களை தங்கள் உடைமையாக கொண்ட மாந்தர்கள் அங்கே அதிக அளவில் வாழ்ந்து வந்தார்கள். யானைகளையும் …

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 43 Read More »

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 42

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார் 42.நரசிங்க முனையரைய நாயனார் செங்கோல் நீதிநெறி விளங்கும் குலமரபில் பிறந்து அதன்படி அரசாள்பவரும்மணிகண்டராகிய சிவபெருமானின் திருநீறு ஒன்றையே பெரும் செல்வமாகக் கொள்வதும்பெருவளங்கள் எதுவும் தேடி அலையும் நிலையில்லாமால் அவையாவும் தேடி வரும் நிலையையும்செல்வமிகு திருமுனைப்பாடி நாட்டை ஆளும் மன்னரும்நாட்டின் காவலருமானநரசிங்க முனையரையர்” என அழைக்கப்பட்ட அடிகளார் ஒருவர் வாழ்ந்து வந்தார் முனையர் மரபில் வந்த பெருந்தகை தம் நகரில் இருந்து அரசு புரிந்தார்.பகைவரின் போர்முனைகள் வென்றுதீமைநெறிகள் யாவும் நீக்கப் பெற்றார் மூன்று …

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 42 Read More »

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 41

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார் புகழ்ச்சோழ நாயனார் இமயமலையின் உச்சியின்மேல்வேங்கைப் புலிக்கொடியின் குறியைப் பொறித்துமுழு நிலவு ஒளிவீசுகிறவெண்கொற்றக்கொடியின் கீழ்நெடு நிலத்தில் அரசாட்சி அளிக்கிற புகழும் வன்மையும் உடையது தமிழ் மன்னர்களான சோழர்களின் நாடு அதுதான்வள நாடாகிய உறையூர். ஓங்கும் அழகுகளெல்லாம் உறையும் பழமை வாய்ந்தது உறையூர் விண் உலகம் பாதாள உலகம்மண் உலகம் எல்லா உலகிலும் சிறந்த போகங்கள் அனைத்துக்கும் உறுப்பாகஒப்பற்ற வளங்கள் உடையதாய்வானம் தொடுமளவு குவிந்தஎல்லையற்ற பல வகைப் பொருட்கள் நிறைந்து காணப்பட்டன உறையூரின் ஆவண …

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 41 Read More »

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 40

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார் சேக்கிழார் பெருமான் தனது பெரிய புராணத்தில் கூறியுள்ள 13 சருக்கங்களில் 8வது சருக்கமானபொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் பற்றி இனி காண்போம் இந்த சருக்கத்தில் 1. பொய்யடிமை யில்லாத புலவர் புராணம்2.புகழ்ச் சோழ நாயனார் புராணம்3.நரசிங்க முனையரைய நாயனார் புராணம்4.அதிபத்த நாயனார் புராணம்5.கலிக்கம்ப நாயனார் புராணம்6.கலிய நாயனார் புராணம்7.சத்தி நாயனார் புராணம்8.ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் பற்றி இனி காண்போம் பொய்யடிமை இல்லாத புலவர் பொய்யடிமை இல்லாத புலவர்கள் தில்லைவாழ் அந்தணர்களைப் போன்ற …

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 40 Read More »

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 39

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார் கூற்றுவ நாயனார் பகைவர் எதிர்த்து நின்ற போரில், அவர்களைத் தம் தோளின் வன்மையால் வெற்றி பெற்றுச், சூலப்படையை ஏந்திய சிவபெருமானின் நல்ல திருப்பெயரான திருவைந்தெழுத்தைத் தம் நாவால் நாள் தோறும் சொல்லும் நன்மையில் மிக்கவர், பல நாள்கள் இறைவனின் அடியவர்தம் திருவடிகளைப் பணிந்து போற்றிவரும் முதன்மையான தொண்டில் முயன்றவர், களந்தைத் தலைவரான கூற்றுவ நாயனார் ஆவர் வாளெடுத்து, வில்தொடுத்து, வீரம் வளர்த்து, வெற்றிகள் பல பெற்ற கூற்றுவ நாயனார், பகைவர்களுக்கு கூற்றுவன் …

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 39 Read More »

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 38

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார் கணநாத நாயனார் கடல் சூழ்ந்த பெரிய உலகத்தில் எல்லா உயிர்களையும் காக்கின்ற உமையம்மையாரிடம் ஞானப்பால் உண்ட, சிவஞானச் சீர்மைபெற்ற திருஞானசம்பந்தர் தோன்றிய அழகிய பெருமையுடையதும், ஊழிக்காலத்தில் பெருகிய பெருங்கடல் வெள்ளத்திலும் ஆழாமல் மிதந்து நின்று, உலகம் உருவாகுவதற்கு ஒரு முதலானதுமான சீகாழிப் பதியில், மறையவர் குலத் தலைவராய்க் கணநாதர் என்னும் பெயருடைய சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர், அந்தணர் மரபிற்கு ஏற்ப நாடோறும் சிவாகம விதிப்படி தோணியப்பரை வழிபட்டு வந்தார். …

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 38 Read More »

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 37

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார் கழறிற்று அறிவார் (சேரமான் பெருமான்) நாயனார் மலைநாடு எனப் புகழப்படும் வளமிக்கச் சேர நாட்டின் ஒப்பற்ற தலைநகரம் கொடுங்கோளூர். இந்நகருக்கு மாகோதை என்று ஒரு பெயரும் உண்டு. இங்குள்ள கோயிலின் பெருநாமம் திருவஞ்சைக் களம் என்பதாகும். எம்பெருமானுக்கு அஞ்சைக் களத்தீசுரர் என்று பெயர். அம்மையாரின் பெயர் உமையம்மை. இத்தலத்திலுள்ள புண்ணிய தீர்த்தத்துக்கு சிவகங்கை என்று பெயர். அந்நகர் செய்த நற்றவப் பயனாய் சேரர் குலம் தழைக்க அவதாரம் செய்தார் பெருமாக் கோதையார். …

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 37 Read More »

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 36

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார் சிறுத்தொண்ட நாயனார் திருச்செங்காட்டங்குடி நீர் வளமும், நில வளமும் நிறைந்த ஒரு சிறந்த நகரம். அந்நகரிலே எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் கோவிலுக்கு கணபதீச்சுரம் என்று பெயர். அந்நகரிலே மாமாத்திரர் என்னும் குலம் உயர்ந்து விளங்கியது. அக்குலத்தைச் சேர்ந்தவர்கள் அரசர் குலத்திற்குப் படைத்தளபதியாகவும், அமைச்சராகவும் பணியாற்றி வந்தனர். இப்பேர்ப்பட்ட உயர்ந்த பெருங்குடியில் பரஞ்சோதியார் என்னும் நாமமுடைய தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பல்லவ மன்னனிடம் படைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். வாள் வலிமையும், …

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 36 Read More »

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 35

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார் 35.சிறப்புலி நாயனார் காவிரியாறு பாய்ந்து செழிப்புச் செய்யும் சோழ நாட்டின் பழமையான அழகிய பதி, உலகத்துள்ளோர் வறுமையினால் இரந்து சென்றால் அவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வேண்டியவற்றை வரையாது அளிக்கும் குணம் உடையவர்கள் என்று சீகாழித் தலைவரான ஆளுடைய பிள்ளையார், நன்மை பொருந்திய வேதியர்களைப் பற்றி அருள் செய்த மறை வாக்கினைப் பெறும் ஊரானது திருவாக்கூர் என்பதாகும் இப்பகுதியில் உள்ள தூயமலர்ச்சோலை, சுடர் தொடு மாடங்களிலும் மாமழை முழக்கம் தாழ மறையொலி …

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 35 Read More »

Follow by Email
YouTube
YouTube
Telegram