fbpx

பயனுள்ள தகவல்கள்

நட்சத்திரங்களும் பைரவர் அருள் தரும் ஸ்தலங்களும்!!

அசுவினி – சரஸ்வதி – ஞான பைரவர் –பேரூர் பரணி – துர்க்கை – மஹா பைரவர் –பெரிச்சியூர் கார்த்திகை – அக்கினி – அண்ணாமலைபைரவர் – திருவண்ணாமலை ரோகினி – பிரம்மன் – பிரம்மசிரகண்டீஸ்வரர்– திருகண்டியூர் மிருகசீரிஷம் – சந்திரன் – க்ஷேத்திரபாலபைரவர் – ஷேத்ரபாலபுரம் திருவாதிரை – சிவன் – விடுக பைரவர் –வடுகூர் புனர்பூசம் – அதிதி – விஜய பைரவர் –பழனி பூசம் – பிரஹஸ்பதி – ஆஸின பைரவர் – …

நட்சத்திரங்களும் பைரவர் அருள் தரும் ஸ்தலங்களும்!! Read More »

2021ம் ஆண்டில் பைரவருக்கு உகந்த அஷ்டமி நாட்கள்…!!

2021ம் ஆண்டில் பைரவருக்கு உகந்த அஷ்டமி நாட்கள்…!! 👉பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். எல்லா சிவ தலங்களிலும், ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீல மேனியாக அருள் தருபவர் பைரவர். 👉நம் எல்லோரையும் காக்கும் தெய்வம் என்றும், தீயசக்திகள் எதையும் நம்மிடம் அண்டவிடாமல் காப்பவர் என்றும் காலபைரவரை சொல்வார்கள். அதனால்தான் கலியுகத்துக்கு காலபைரவர் என்றே சொல்லி வைத்திருக்கிறார்கள். 👉அஷ்டமி நாட்களில் பைரவருக்கு வடைமாலை சாற்றி வேண்டிக்கொள்ளலாம். நாய்களுக்கு உணவளிப்பதும், …

2021ம் ஆண்டில் பைரவருக்கு உகந்த அஷ்டமி நாட்கள்…!! Read More »

நமசிவாய என்பதன் சிறப்பு தெரியுமா?

நமசிவாய என்பதற்கு சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். நமசிவாய என்று ஜெபித்து வர, சிவனருளால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவை திருநீறு, ருத்திராட்சம், திருவைந்தெழுத்து ஆகிய சாதனங்கள். திருநீறும், ருத்திராட்சமும் புறச்சாதனங்கள். திருவைந்தெழுத்து எனப்படும் பஞ்சாக்கரம் அகச்சாதனம் இம்மந்திரமானது உயிரில் பதிந்து மூச்சுக் காற்றில் கலந் து வருவதால் நம்முள் இருந்தே நமக்குப் பயன்தருவதாக இருக்கும். மந்திரங்கள் பல இருந்தாலும் அவற்றில் தலையாயது பஞ்சாசர மந்திரம் என்பர். வேத ஆகமங்களில் …

நமசிவாய என்பதன் சிறப்பு தெரியுமா? Read More »

மார்கழி மாதத்தில் பெருமாளைப் பற்றி நினைப்பது ரொம்ப விசேஷம் ஆகும்

ஓம் நமோ நாராயணா நமஹா….எம்பெருமான் அருளுடன் வாழ்க வளமுடன்…. மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள்.மார்கழி மாதத்தில் பெருமாளைப் பற்றி நினைப்பது ரொம்ப விசேஷம் ஆகும்..இன்று வைணவ தளம் ஸ்ரீசோளிங்கர் லக்ஷ்மி நரசிம்ம சுவாமியை பற்றியா விவரங்களை அறியலாம். 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார். இந்த ஆலயம் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் …

மார்கழி மாதத்தில் பெருமாளைப் பற்றி நினைப்பது ரொம்ப விசேஷம் ஆகும் Read More »

வருகின்ற சனிக்கிழமை 02.01.2021 அன்று வருகின்ற ஆயில்யம் மகா குருபூஜை

இந்த குரு பூஜையை ஒட்டி, உலகெங்கும் உள்ள அகத்தியர் ஆலயங்களில் வழிபாடு, பூஜை என நடைபெற உள்ளது. பஞ்சேஷ்டி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் பனப்பாக்கம்அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்ய நாயகி உடனாய ஸ்ரீ மாயூரநாத ஆலயம் கும்பகோணம்ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் – பாடல் பெற்ற தலமாக திண்டுக்கல் –அகஸ்தியர்புரம் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி விழா – மலைக்கோயில் தோகைமலை …அகத்தியர் ஆலயம். கும்பமலையில்அகத்திய மாமுனிக்கு குருபூஜை மருதமலைஐ.ஓ.பி காலனி ஸ்ரீ அகத்தியர் குரு பூசை பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் …

வருகின்ற சனிக்கிழமை 02.01.2021 அன்று வருகின்ற ஆயில்யம் மகா குருபூஜை Read More »

பணம் வந்த வேகத்தில் விரயமாகிறதா?

எவ்வளவு சம்பாதித்தும் வீட்டில் பணம் தங்குவதில்லை என சிலர் புலம்புகிறார்கள். எதற்காக செலவு செய்கிறோம்? என்று தெரியாமல் பணம் பல வகையில் செலவாகிறது. வீட்டு வாஸ்து அமைப்பிற்கும், பண விரயம் ஆவதற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? என பார்ப்போம். தென்மேற்கு பகுதியும், பணமும் : குடும்ப தலைவர் தென்மேற்கு பகுதி அறையை படுக்கையறையாக பயன்படுத்தாமல் இருப்பது. வீட்டின் தென்மேற்கு பகுதி தெருப்பார்வை அல்லது தெருத்தாக்கம் இருப்பது. தென்மேற்கு பகுதி வடகிழக்கு பகுதியை விட தாழ்வாக அமைவது. தென்மேற்கில் …

பணம் வந்த வேகத்தில் விரயமாகிறதா? Read More »

தத்தாத்ரேயர்

தத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது யது என்ற மன்னனைச் சந்தித்தார் தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன் அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும் அவரது குரு யார் என்பதையும் கேட்டான் “எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்…’ என்றார் இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன் “சுவாமி…!!! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்….??? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே…’ என்றான் அவனிடம் “பஞ்சபூதங்களான ஆகாயம் நீர் நிலம் நெருப்பு காற்று சந்திரன் புறா மலைப்பாம்பு கடல் …

தத்தாத்ரேயர் Read More »

வெற்றியை உண்டாக்கும் நந்தீசர் மூல மந்திரம்

சிவனின் தொண்டரும் சித்த புருஷரான நந்தி பகவானின் இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு 108 முறை 48 தினங்கள் துதித்து வந்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும். நந்தீசர் மூல மந்திரம்: ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி சிவனின் தொண்டரும் சித்த புருஷரான நந்தி பகவானின் இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு 108 முறை 48 தினங்கள் துதித்து …

வெற்றியை உண்டாக்கும் நந்தீசர் மூல மந்திரம் Read More »

யார் இந்த சித்தர்கள்?

காலத்தால் அழியாத மாபெரும் ரகசியம். சிவம் – சிவம் என்றால் மங்கள் என்பது பொதுவானபொருள். ஆனால் உண்மையில் சிவன் என்றால்“உயிர்” என்பதே சூட்சுமப் பொருள். சிவன்கோவிலுக்கு போகிறேன், சிவனைவழிபடப்போகிறேன் என்றால் உயிரின்மூலத்தை தேடிப்போகிறேன், உயிரை உணரப்போகிறேன் என்பதே பொருளாகும்.அந்த உயிரை உணரத் தொடங்கி விட்டால்பிறகு உடம்பு ஒரு பொருட்டே இல்லை.உடம்பை என்ன வேண்டுமானாலும்செய்யலாம். ஒரு குரங்காட்டி தன் குரங்கைஆட்டி வைப்பது போல ஆட்டிவைக்கலாம்.உயிர் மூலத்தை உணர முடிந்தவரை சித்தன்எங்கிறோம். அதனால் தான் ஒரு சித்தனுக்குநீரில் நடப்பதும் காற்றில் …

யார் இந்த சித்தர்கள்? Read More »

Follow by Email
YouTube
YouTube
Telegram