fbpx
March Tarot Subscription Plan Registration is Open Now
March Tarot Class Registration is open now
March Tarot Subscription Plan

பதிவு கட்டணம்

Rs. 499/-

உங்களுக்கான மார்ச் மாத டாரட் ஆருட பலனை திரு. பிரேம்சந்த் நம்பிராஜன் அவர்களை தொலைப்பேசி வாயிலாக தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம். நபர் ஒருவருக்கு அவருடைய முக்கிய பிரச்சனை ஒன்றுக்கான டாரட் ஆருட பலன் வழங்கப்படும்.

கட்டணம் செலுத்தி பதிவு செய்துக்கொள்ளும் அனைவருக்கும் வழங்கப்படும் கூடுதல் ஆன்மீக சேவைகள்

மார்ச் மாதத்திற்கான ஆன்மீக புகைப்படம் அனுப்பப்படும்

மார்ச் மாதம் முழுவதும் வழிபாடு செய்ய வேண்டிய அனுகூலமான கடவுளர் குறித்த விவரம் அனுப்பப்படும்

மார்ச் மாதத்திற்கான ஒரு அதிர்ஷ்ட எண் அல்லது switchwords அனுப்பப்படும்

மேலும் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு மார்ச் மாதத்திற்கான அதிர்ஷ்டம் தரும் ஆன்மீகப் பொருள் ஒன்றும் பரிசாக வழங்கப்படும்

பதிவு செய்துகொள்வதற்கான இறுதி தேதி     03-03-2021

டாரட் ஆருட கலை நேரடி வகுப்பு

திரு. பிரேம்சந்த் நம்பிராஜன் வழங்கும்

டாரட் ஆருட கலை நேரடி வகுப்பு

வகுப்பு நடைப்பெறும் நாள்

நாள் 07-03-2021 (ஞாயிறு)

முன்பதிவின் மூலம் 15 நபர்களுக்கு மாத்திரமே அனுமதி

நேரடி வகுப்புகள் நடைப்பெறும் இடம்:

Balambiga Jothida Nilayam

Take It Easy Research and Counselling Center

Aradhana Apartments, Plot No. 8, Flat No. F2, First Floor,

Gayathri Nagar, Bankers Colony Extension,

Thriuvanaikovil, Tiruchirapalli

வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்ய

மந்திரங்களும் தந்திரங்களும்

Rs. 666/-

இந்த வகுப்பில் தொடர்ந்து பங்கு பெற நினைப்பவர்கள் கீழே உள்ள Click To Contact Us button-யை கிளிக் செய்து எங்களுடன் தொடர்பு கொள்ளவும்….

வாங்க ஜெயிக்கலாம்

Rs. 555/-

மாதந்தோறும் தொடர்ச்சியாக நடைப்பெறும் இந்த வகுப்பில் கட்டணம் செலுத்தி இணைந்துகொள்ள கீழ் உள்ள Click To Contact Us லிங்கை கிளிக் செய்து வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்துக்கொள்ளலாம்

Dial For A Solution Plan

Rs. 499/-

உங்களின் எந்த பிரச்சனைக்குமான தீர்வுகளையும் நேரடியாக தொலைப்பேசி உரையாடல் வழி பெறலாம்.

உங்கள் பிரச்சனை அல்லது தீர்வுக்கான தேவை ஒரு கேள்வியாக மாற்றிக்கொள்ளுங்கள்.

அந்த ஒரு கேள்விக்கான பரிகாரம் தொலைப்பேசி உரையாடல் வழி பெற்றுக்கொள்ளலாம்.

கட்டணம் செலுத்தியப் பிறகு குறிப்பிட்ட தேதியில் திரு. பிரேம்சந்த் நம்பிராஜனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உங்களுடைய அந்த ஒரு கேள்விக்கான பரிகாரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

உரையாடல் 15 நிமிடங்களுக்கு அனுமதிக்கப்படும்.

Follow by Email
YouTube
YouTube
Telegram